ஹர் ஹர் மஹாதேவ்.
350 ஆண்டுகளாக நந்திகேஸ்வரர் யாருக்காக காத்திருக்கிறாரோ அந்த ஈசன் கிடைத்துவிட்டார்.
ஈசனின் தரிசனம் கிடைத்த உடன் ஹர் ஹர் மஹாதேவ் என்றகோஷம் விண்ணை எட்டியது. நீதிமன்ற ஆணைப்படி சர்வே எடுக்க சென்றவர்கள், காவலுக்கு சென்றவர்கள், ஊடக நண்பர்கள் இவர்களில் சிலர் ஆனந்ததாண்டவம் ஆடினர்.
சம்போ மஹாதேவா…இந்த நாள் இந்தியசரித்திரத்தில் பொன் எழுத்துக்களில் பிரிக்கப்பட வேண்டிய நன்னாள். இனி காசிவிஸ்வநாதர் கிணற்றில் வாசம்செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் மூதாதையர் வணங்கிமகிழ்ந்த அந்த விஸ்வநாதர் இப்போது கிணற்றிலிருந்து வெளிவந்து விட்டார்.
இஸ்லாமிய படையெடுப்புக்கு அஞ்சிகிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ஈசன் வெளிவந்துவிட்டான். ஹர் ஹர் மஹாதேவ்.
லிங்கம் கிடைத்த அந்த இடத்தில் இப்போது பலத்த காவல்!
ஈசன் கிடைத்துவிட்டான்.
மோடிக்கு நன்றி.
மோடிக்கு வாக்களித்த அனைவரின் பாதத்திலும் சிரம் வைத்து வணங்குகிறேன்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |