டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 9 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து அதிகாரம் பெற்ற இந்தியாவின் அடையாளமாக டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைகவ் இந்தியாவின் எக்ஸ் தள வெளியீட்டைப் பகிர்ந்து பிரதமர் எழுதியிருப்பதாவது:
“டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவுக்கு அதிகாரம் அளித்துள்ளது. வாழ்க்கையை எளிதாக்குவதையும், வெளிப்படைத்தன்மையையும் ஊக்குவித்துள்ளது. பத்து ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தியிருக்கும் முயற்சிகளின் காட்சிகளை இந்தப் பதிவு வழங்குகிறது.”
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |