மனிதன் கூடுதலாக 20 ஆண்டுகள் உயிர் வாழவதற்க்கான மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த மாத்திரை மனிதனின் ஆயுளை கூடுதலாக இருபது ஆண்டுகளுக்கு நீடிக்க செய்யும் என்று தெரிவித்துள்ளனர்
கடந்த பல வருடங்களாக மனிதனின் ஆயுளை நீடிக்க செய்யும் ஆராய்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டுவருகின்றனர் .
இந்நிலையில் பாலூட்டி இனங்களில் இருக்கும் ‘சிர்ட்6’ (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை ஏற்ப்படுத்தமல் நீண்ட நாட்கள் வாழவைக்க கூடியது என்று கண்டுபிடித்திருந்தனர் .
எனவே அந்த ‘சிர்ட்6’ (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணுவை தூண்டி செயல்பட வைக்ககூடிய புதிய மாத்திரையை கண்டுபிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதையடுத்து அந்த எலி 18% கூடுதல் நாட்கள் உயிர் வாழ்ந்தது.
இதேமுறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவுசெய்துள்ளனர். வயதாகும் காலத்திற்கு முன்பு இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் இருபது வருடங்கள் கூடுதலாக உயிர் வாழமுடியும் என்று கணித்துள்ளனர்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.