2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் தாக்கல்செய்தார்.
இதில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 1.8 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தபட்டுள்ளது. ரூ. 2 லட்சதிலிருந்து 5 லட்சம்
வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது . ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20% வரி விதிக்கப்படும். ரூ. 10 லட்சத்துக்கு அதிகமான ஆண்டு வருமானத்திற்கு 30% வரை வருமான வரி விதிக்கபடுகிறது .
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.