இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், ஏழைகள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய சகாப்தத்தை பட்ஜெட் வெளிப்படுத்துகிறது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கு ஆதரவான தொலைநோக்கு பட்ஜெட்டுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிப்பதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்ட வளர்ச்சியடைந்த பாரதத்தின் கட்டமைப்புக்கு அடித்தளம் அமைப்பதாக இந்த பட்ஜெட் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |