ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க உள்ளது என்ற செய்தியை கேட்டு பீதியடைந்துள்ள இலங்கை, தனது வெளியுறவுதுறை அமைச்சர் பெரீஸை இந்திய அரசை சமாதானப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தனது வெளியுறவுதுறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனையே, அமெரிக்கா களம் இறக்கியுள்ளது
இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா படுவேகமாக இறுக்கி வருகிறது, முதலில் தனது ஆதரவு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்தி வருகிறது . இந்நிலையில் தற்போது வெளியுறவு துறை அமைச்சர் ஹில்லாரியையே நேரடியாக களமிறக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . ஹில்லாரியே களம் இறங்கியிருபதால் இலங்கை அரண்டு போயிருக்கிறது
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.