ஐ நா மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. எதிராக15 நாடுகளும் , 8 நாடுகள் வாக்களிப்பை_புறக்கணித்தும் இருந்தன. அந்தநாடிகளின் முழுபட்டியல் விவரம் வருமாறு :-
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.பெனின்
02.பெல்ஜியம்
03.ஆஸ்திரேலியா
04.கேமரூன்
05.செக் குடியரசு
06.கோஸ்டாரிக்கா
07.சிலி
08.கௌதமாலா
09.லிபியா
10.இந்தியா
11.இத்தாலி
12.ஹங்கேரி
13.மொரிசியஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.மால்டோவா குடியரசு
17.பெரு
18.நார்வே
19.உருகுவே
20.ரோமானியா
21.போலந்து
22.சுவிட்சர்லாந்து
23. அமெரிக்கா
24.ஸ்பெயின்
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.சீனா
02.ஈக்வேடர்
03.காங்கோ
04.கியூபா
05.வங்கதேசம்
06.இந்தோனேசியா
07.பிலிப்பைன்ஸ்
08.மாலத்தீவு
09.மௌரிடானியா
10.குவைத்
11.தாய்லாந்து
12.ரஷ்யா
13.சவுதி அரேபியா
14.கத்தார்
15.உகாண்டா
வாக்களிக்காத நாடுகள்:
01.அங்கோலா
02.ஜோர்டான்
03.பர்கினா பசோ
04.மலேசியா
05.போஸ்ட்வானா
06.செனகல்
07.ஜிபூடி
08.கிர்கிஸ்தான்
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.