இந்தியாவில் ராணுவ புரட்சிக்கு முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என ராணுவ தளபதி விகே. சிங் தெரிவித்துள்ளார் .
3 நாள் மண்டல மாநாட்டில் பங்கேற்ப்பதற்காக புதன்கிழமை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு சென்றுள்ள ராணுவத்_தளபதி விகே.
சிங்கிடம் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இந்தசெய்தி முட்டாள்தனமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.