பீகார், மேற்கு வங்கம், உத்திரப்பிதேசம் போன்ற மாநிலங்களில் வறுமையில் வாடும் பெண்களையும் , கைவிடபட்ட பெண்களையும், வேலை வாங்கி தருவதாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம்செய்து பிறகு அவர்க்காய் ரூ.20 ஆயிரம் , 30 ஆயிரத்துக்கு மற்றவர்களுக்கு விற்று விடும் ஒரு கும்பலைசேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
காவல்துறையினர் இவர்களிடம் மேற்க்கொண்ட விசாரணையில் இது போன்ற மிகபெரிய கும்பல் பல ஆண்டுகளாச் செயல் படுவதாக தெரிவித்துள்ளனர்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.