மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைசேர்ந்த தலைவர் கேவல் அத்காம்வர், மாவோயிஸ்டுகளால் சுட்டு கொல்லப்பட்டார்.
இவர், தனது சகோதரர் கடையில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த பொது துப்பாக்கியுடன் வந்த 5 மாவோயிஸ்டுகள் மிகஅருகிலே நெருங்கி வந்து அவரை சுட்டுவிட்டு தப்பிசென்று விட்டனர். இதில் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்.
இவர் கட்சிரோலி மாவட்டத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியன் துணை தலைவராக இருந்தார். இது மகாராஷ்டிரவில் நடந்த இரண்டாவது அரசியல்கொலை யாகும் . சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைசேர்ந்த தலைவர் ஷாஅலாம் என்பவர் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.