இந்தியாவின் அதி நவீன ஏவுகணையான அக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கபட்டது. ஒடிசாவில் இருக்கும் வீலர் தீவிலிருந்து இந்த ஏவுகணை ஏவபட்டது. இந்திய பாதுகாப்பு , வளர்ச்சி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ஏவுகணை, ஒரு டன் எடையுடன் கூடிய ஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன் கொண்டது .
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் சத்தி பெற்ற இந்த ஏவுகணை. ஒலியைவிட 24 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைதாக்கும் வல்லமை பெற்றது, அக்னி-5 கண்டம்_விட்டு கண்டம்பாயும் வகையில், 5000 கிமீ. தொலைவில் இருக்கும் இலக்கை மிக துல்லியமாக தாக்கும்_வகையில் இது வடிவமைக்க பட்டது, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரி சோதித்ததன் மூலம், அதி நவீன ஏவுகணைகள் வைத்திருக்கும் நாடுகளின்_பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.