உலக நீதி மன்றத்திற்கு நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பந்தாரி 122 வாக்குகளைப்பெற்று உலக நீதி மன்றத்திற்கு தேர்வாகி உள்ளார்.
நியூயார்க்கில் இருக்கும் ஐ.நா சபையின் தலைமையகத்தில் நடை
பெற்ற வாக்கெடுப்பில், இவருடன்_போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு நீதிபதி தோல்வி அடைந்தார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.