ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 02) தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரம்ஜான் மாதம் நம் சமூகத்தில் அனைவரின் வாழ்விலும், அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்.
இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துரைக்கிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் உதவி செய்யும் மனபான்மையை நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |