தேசிய தீவிரவாத தடுப்புமையம் அமைப்பது தொடர்பாக, மாநில முதல்மந்திரிகள் கலந்து மாநாடு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
இந்நிலையில் தேசிய தீவிரவாத தடுப்புமையம் குறித்து பா.ஜ.க தனது கடும்எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் செய்திதொடர்பாளர்
ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது, இந்த சட்டம் இந்திய அரசியல் சாசனத்தையே பலவீனபடுத்தும், மேலும் இது இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒரு கருவியாகி விடும் . வாக்கு வங்கியை குறிவைத்து பொடா சட்டத்தை திரும்பபெற்றது ஏன் என கேள்வி எழுப்பிய பிரசாத், மாநில அரசுகளின் ஒத்துழைபுடன் கூட்டாட்சி தத்து வத்திற்கு எந்தவித பங்கமும் வராமல் தீவிரவாதத்தை கட்டுபடுத்த முடியும் என்று கருத்து தெரிவித்தார்.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.