அடுத்த மாதம் ஆந்திராவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்ததேர்தல் அங்கு அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக வெளியான
தகவலை மறுத்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு அவர் பிரபல தீவிரவாதி தாவூத்இப்ராகீமை விட ஆபத்தானவர் என்றும் . இடைத்தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி வெற்றிபெறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் கருத்து தெரிவித்துள்ளார் . .
மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் மைத்துனர் அனில் கிறிஸ்தவபோதகராக இருக்கிறார் . அவர் பல கிறிஸ்தவ ஆலயங்களுக்குசென்று போதனைசெய்து கிறிஸ்தவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.
தன்னை மத சார்பற்றவர் என கூறி கொள்ளும் ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர்களிடம் தனது மைத்துனர் மூலம் மறைமுகமாக ஆதரவு திரட்டுகிறார். ஜெகன்மோகன்ரெட்டி கட்சி வெற்றிபெற்றால் ஆந்திராவில் ஜனநாயகத்தை வேரறுத்துவிடுவார் என கருத்து தெரிவித்துள்ளார் .
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.