ஆபரேஷன் சிந்தூர்

பிரதமர் உலகம் முழுவதும் சுற்றி வந்தது, உல்லாச பயணம் என்று சொன்ன போது அதை தாங்கி கொண்ட என் தலைவன்

ரபேல் விமானம், குறைந்த விலையில் வாங்கி ஊழல் செய்யப்பட்டது என்று விமர்சனத்தையும் தாங்கி,

ரஷ்யாவின், ஆயுத ஒப்பந்தம் 40 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்ததை, பலர் விமர்சிக்கும் பொழுதும், அதை செவி சாய்க்காமல் சென்றவன் என் தலைவன்,

ராணுவத்திற்காக, அதிக நிதி ஒதுக்குவதை விமர்சனம் செய்தவர்கள் மத்தியில், பொருட்படுத்தாமல் வாழ்ந்த என் தலைவன்,

காஷ்மீர் மக்கள் உரிமை பறிக்கப்பட்டது என்று, ஆர்டிகள் 370 நீக்கிய போது வந்த விமர்சனத்தையும் தாங்கிய என் தலைவன்,

40 crp வீரர்கள் கொல்லப்பட்டது கூட தேர்தலுக்காக என்று எதிர்க்கட்சிகள் செய்த விமர்சனத்தையும் தாங்கிய என் தலைவன்,

தன் நாட்டுப் பெண் குங்குமத்தை அழித்து, அதை மோடியிடம் சொல் என்று சொன்ன பொழுது,

தாங்கிக் கொள்ளாமல் பொங்கி எழுந்தானே அதுதாண்டா என் தலைவன்,

தன் மகள், குங்குமத்தை இழந்தால் ஒரு தந்தையின் குமுறல் எப்படி இருக்கும்,

அதுதான் #OperationSindoor இதுவரை நீங்கள் சொல்வதைக் கேட்ட என் தலைவன், இனி என் தலைவன் சொல்லிக் கொண்டே இருப்பான்,

வேடிக்கை மட்டும் பாருங்கள் கயவர்களே

பாரத் மாதா கி ஜே

ஜெய் ஸ்ரீராம்

வந்தே மாதரம்

ஜைஹிந்த்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...