இலங்கை ராணுவ முன்னாள் தலைமைதளபதி சரத்பொன்சேகா. இவர் கடந்த 2009ம் ஆண்டு விடுதலை புலிகளுடன் நடந்த போரை முன்நின்று நடத்தியவர். போர் முடிந்த பிறகு விடுதலை புலிகளை தொர்க்கடித்ததில் யாருக்கு பங்கு அதிகம் என்ற போட்டியில் அதிபர் ராஜபக்சேவுடன் இவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து, இலங்கை அரசுக்கும், ராஜபக்சேவுக்கும் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக)ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார்.அவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு தண்டனை விதித்து சிறையில் அடைத்தது . இந்நிலையில் அதிபர் ராஜபக்சே, சரத் பொன் சேகாவின் மனைவி அனோமாவை சந்தித்துபேசினார்.
இதைதொடர்ந்து சரத்பொன்சேகா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர் பார்ப்பதாக அனோமா தெரிவித்தார். இந்நிலையில் சரத்பொன்சேகாவை விடுதலை செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார் .
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.