ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .
ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. சங்மாவிற்கு ஆதரவு திரட்டும் பணியில் முதல்வர் ஜெயலலிதா, ஓடிசா முதல்வர் பட்நாயக்
போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர் , இந்நிலையில் இதுதொடர்பாக சங்கமா கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான் தேசியவாத காங்கிரஸ்சிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிடதயார் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.