விண்கற்கள் பற்றிய தகவல்

விண்கற்கள் பற்றிய தகவல் விண்கற்கள் தினமும் பூமியை நோக்கி வந்தபடியே இருக்கின்றன. சில விண்கற்கள் பூமியின்மீது விழுந்து வடுக்களையும், சேதங்களையும் ஏற்படுத்துகின்றன,  இதய் உன்னிப்பாகக் கவனித்து வரும் விஞ்ஙானிகள் இக்கற்களை பெரும் ஆய்வுக்கு உட்படுத்தி இதன் தொற்றுவாய் என்ன? எங்கிருந்து இக்கற்கள் வருகிறது என்பதில் கவனம் செலுத்தி ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.

விண்கற்களில் இரண்டு வகையான கற்கள் உள்ளன . மண் பொருளான கற்கள் ஒன்று , மற்றவை உலோகப் பொருள்களால் ஆனவை.

அமெரிக்காவின் அரிசேனா மாகாணத்தில் டெட்ரிஃபைய்ட்ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்கு சற்று டெட்ரிஃபைய்ட்ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்குதொலைவில், பாரிஸ்கர்கிடாரப் பள்ளம் என்ற ஒரு பள்ளம் உள்ளது . அதன் ஆழம் 600 அடி குறுக்களவு முக்கால் மைல் என்ற அளவில் இன்றைக்கும் இருக்கிறது.  சுமாராக 2500 ஆண்டுக்கு முன்பு விண்கல் ஒன்று விழுந்த சுவடுதான் அந்த பள்ளம். இது மாதிரி நிறைய பள்ளங்கள் பூமியின் மீது காணப் படுகின்றன,

1908 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விண் கல் ஒன்று சைபீரியாவில் வந்து விழுந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மிகப்பெரிய மரங்கள் பிடுங்கி எறியப்பட் tana , ரெயின்டியர் எனற மான் மந்தை ஒன்று முழுவதுமாக அழிந்தொழிக்கப்பட்டிருக்கிறது.அந்த வெடிப்பினால் ஏற்பட்ட அழுத்த அலை சுமார் சுமார் 3000 மைல்களுக்கு பாரிஸ்கர்கிடாரப் பள்ளம் அப்பால் இருக்கக் கூடிய இங்கிலாந்து நாட்டை அதிர வைத்ததாக சில அறிவியல் நூல்கள் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி சொன்னால் கிணற்றிலும் குதி� ...

மோடி சொன்னால் கிணற்றிலும் குதிப்பேன் – அண்ணாமலை ''கிணற்றில் குதி என்று பிரதமர் மோடி சொன்னாலும், கண்ணை ...

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உ ...

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் – சீமான் புகழாரம் தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் என்று ...

எந்த உத்தரவாதமும் இன்றி ரூ 33 லட் ...

எந்த உத்தரவாதமும் இன்றி ரூ 33 லட்சம் கடன் – பிரதமர் மோடி பெருமிதம் ''எந்த உத்தரவாதமும் இல்லாமல் நாட்டு சாமானிய மக்களுக்கு ரூ.33 ...

10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதி கொடுத� ...

10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதி கொடுத்திருக்கிறேன் – பிரதமர் மோடி ''தமிழகத்திற்கு எவ்வளவு நிதி கொடுத்தாலும், சில பேருக்கு காரணமே ...

துபாய் பட்டத்து இளவரசர் பிரதமர� ...

துபாய் பட்டத்து இளவரசர் பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருகை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று (ஏப்ரல் ...

பிரதமருக்கு நன்றி கூறாத முதல்வ� ...

பிரதமருக்கு நன்றி கூறாத முதல்வர் ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் – தமிழிசை ஆவேசம் : ''பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...