மக்கள் மூலமாக ஜனாதிபதி நேரடியாக தேர்ந்தெடுக்கபட்டால் அப்துல் கலாம் தான் ஜனாதிபதி ஆகியிருப்பார் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார் .
இது குறித்து மராத்தி தொலைக்காட்சிக்கு ஹசாரே அளித்தபேட்டியில்,”பிரணாப் முகர்ஜி மற்ற அமைச்சர்களைவிடசிறந்தவராக இருக்கலாம் இருப்பினும் நேரடிதேர்தல் முறை இருந்திருந்தால் கலாம்தான் மீண்டும் ஜனாதிபதி ஆகியிருப்பார்” என தெரிவித்தார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.