பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக நாடு-தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர்,
பெட்ரோல் விலை* உயர்வு சாதாரண மக்களை பெரிய அளவில் பாதிக்கும். விலை உயர்வால் அத்தியாவசியப் பொருளகளின் விலை உயரும். இதனை மத்திய அரசு உடனே வாபஸ் பெறவேண்டும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவியபோராட்டம் நடத்த உள்ளோம். டீசல்-விலையையும் உயர்த்த கூடாது என தெரிவித்துள்ளார் .
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.