தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் தருவது போல ராகுலின் கருத்து உள்ளது; பா ஜ க

விக்கிலீக்ஸ் வெப்சைட் வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை தொடர்பான ரகசிய ஆவணங்களில்;- லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளை விட, பழமைவாத இந்து அமைப்புகளினுடைய வளர்ச்சியால் நாட்டின்னுடைய பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது’ என்று அமெரிக்க தூதர் திமோதிரோமெரிடம் ராகுல் காந்தி கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , இதற்கு பா.ஜ., மற்றும் ஆர்.எஸ். எஸ். அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாரதிய ஜனத்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளது , தனது அறிக்கையில் தெரிவித்ததாவது;

நாட்டில் மதம் தொடர்பான பிரச்னையை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. அதன் மூலம் தேர்தல் ஆதாயம் பெற நினைக்கிறது. எனவே தான் ராகுல் காந்தி இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்’ என்று , பா ஜ க கூறியுள்ளது.

இது குறித்து பா ஜ க வின் தகவல் தொடர்பாளர் தருண் விஜய் கூறியதாவது  , “ஊழல் மற்றும் விலைவாசி-உயர்வு பிரச்னையால் காங்கிரஸ்* கட்சியினர் விரக்தியில் உள்ளனர். தேர்தலில் தோற்று விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அதனால் தான் இந்து அமைப்புகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் . இது அவர்களினுடைய பழைய தந்திரம்’ என்றார். “

பா.ஜ.க வின் மற்றொரு தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது

ராகுல் காந்தியின் கருத்து பொறுப்பற்றதாக உள்ளது . மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய மண்ணில் நடத்திய பிறகும், ராகுல் இப்படி பேசுகிறார் எனில், இந்தியா மற்றும் அதன் பிரச்னை பற்றி ராகுல்லுக்கு விபரம் தெரியவில்லை என்று அர்த்தம்,   பாகிஸ்தான்  மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் தருவது போல ராகுலின் கருத்து உள்ளது,” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...