பிரணாப் முகர்ஜி, ஆதாயம்பெறும் பதவியான இந்திய புள்ளியியல் துறையின் தலைவராக பதவிவகித்து வருவதினால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பிஏ.சங்மா தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பிரணாப் இந்திய புள்ளியியல் துறை தலைவராக பதவிவகித்து வருகிறார். எனவே ஆதாயம்பெறும் பதவி விதிகளின் படி அவர் ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட முடியாது ’ என கூறப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த 2006ம் ஆண்டு எம்பி பதவி மற்றும் தேசிய ஆலோசனை கவுன்சில்_தலைவர் ஆகிய இரு பதவிகளை சோனியாகாந்தி வகித்து வந்த போது இதேபிரச்சினை எழுந்ததால், அவர் தனது எம்.பி_பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.