இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவராக கருதப்படும் பொறியாளர் ஃபாஸி முகமதுவை சவூதி அரேபிய காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. சதாசிவம், ரஞ்சன்கோகோய் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் இந்த தகவலை தெரிவித்தார். ஃபாஸி முகமதுவை கைது செய்திருப்பதாக சவூதி அரேபிய காவல்துறை அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக தீவிரவாத இயக்கத்துடன் தனது கணவருக்கு எந்த தொடர்பும் இல்லை என ஃபாஸி முகம்மதுவின் மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை _தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.