கர்நாடக மாநில முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் நாளை பதவியேற்க்க உள்ளார் . நேற்று நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில், அவர் சட்ட சபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.
மேலும் தற்போதைய பாரதிய ஜனதா மாநில தலைவரான ஈஸவரப் பாவுக்கு துணை முதல்வர் பதவி தருவது எனவும் சதானந்த கவுடாவை மாநில பாரதிய ஜனதா தலைவராக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.