எங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள் . மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சியை எந்தசதியாலும் தடுக்க முடியாது’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது எங்களுக்கு எதிராக சதி
செய்கிறவர்களை எச்சரிக்க விரும்புகிறேன். மேற்குவங்கத்தின் வளர்ச்சியை எந்தசதியாலும் தடுக்க முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும். முந்தைய இடதுசாரிகள் விட்டுச்சென்ற ரூ.2.3 லட்சம் கோடி கடன் சுமையுடன், மாநில நிர்வாக சக்கரத்தை சுழலச்செய்வது என் முன்னாலிருக்கும் சவாலாகும். இருப்பினும் மேற்குவங்கம் இதை ஒரு நாள் சாதித்துக்காட்டும் என மம்தா பேசினார்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.