ராகுல் காந்தி ஒரு நமுத்து போன தோட்டா

ராகுல் காந்தி ஒரு நமுத்து போன தோட்டா ராகுல்காந்தி ஒரு நமுத்து போன தோட்டா. இவரை காங்கிரஸ்கட்சி பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை என யஷ்வந்த் சின்ஹா கருத்துதெரிவித்துள்ளார் .

இது குறித்து தெரிவித்ததாவது , 2014 லோக்சபா தேர்தலில் யாரை பிரதமர் வேட்பாளரக நிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பாரதிய ஜனதா தலைமை முடிவுசெய்ய வேண்டியதில்லை. அடுத்த அரசை பாரதிய ஜனதாவால் அமைக்க முடியும் எனும் நிலை வரும் போது மட்டுமே அது குறித்து பாஜக யோசிக்கவேண்டும்.

ராகுல் ஒரு நமுத்து போன தோட்டா, வெத்துவேட்டு. அவரை காங்கிரஸ் பிரதமர் பதவிக்குநிறுத்தும் என நான் நம்பவில்லை. அதற்கான வாய்ப்பு குறைவே என்பது எனது கருத்தாகும் என தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...