கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார் அவருக்கு வயது ௯௩, நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் கடந்த 10ஆம் தேதி திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இதனை தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில்
சேர்க்கபட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை பலனனின்றி இன்று மாலை மரணமடைந்தார்.
கேரள மாநில முதல்வராக 4 கு முறை அவர் பதவி வகித்தார் . அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.