ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது எனும் மம்தாவின் முடிவு ஏமாற்றம் தருவதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது. மேலும் எந்த சூழ்நிலை காரணமாக இந்தமுடிவை எடுத்தார் என கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா , செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது , பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது எனும் திரிணமுல் காங்கிரசின் முடிவு ஏமாற்றம் தருகிறது . தேசிய பயங்கரவாத தடுப்பு மசோதா, நேரடி அன்னிய முதலீடு, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட திட்டங்களை முதன்முதலில் அவர் எதிர்த்தார் என்று கூறினார். மக்களின் அக்கறை யிலிருந்து அவர் மாறுபடுகிறார். ஒருசில காரணங்களுக்காக அவர் தனதுமுடிவை மாற்றியுள்ளார் என்று கூறினார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.