அசாம் மாநிலத்தில் போடா பழங்குடியினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையேயான இனக்கலவரம் மாநிலம் முழுவதும் பரவிவருகிறது . ஒருவார காலமாக நீடித்துவரும் இந்தகலவரத்தில் இதுவரை 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
5 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர் . பதற்றம் மிகுந்த பகுதிகளில் இருந்து பொது மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர், ஆனால் இந்த முகாம்களிலோ போதிய நீர் , உணவு, மருத்துவ வசதிகளின்றி மக்கள் அவதிபடுகின்றனர்.
நிவாரண முகாம்களில்_ஏற்பட்டுள்ள உணவு , தண்ணீர் , மருந்து தட்டுப்பாடின் காரணமாக பலர் இறக்க நேரிடலாம் என அஞ்சபடுகிறது இது குறித்து கோபிந்த் நர்சாரி என்ற முதியவர் தெரிவித்ததாவது . விலங்குகளை போன்று முகாம்களில் உணவுக்காக போராட வேண்டியுள்ளது , அரசு தக்கபாதுகாப்பு தந்தால் தங்கள் சொந்தவீடுகளுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார், என்ன கொடுமை சொந்த தேசத்திலேயே பங்களாதேஷ் ஊடுருவல் காரர்களுக்கு பயந்து அகதியாக்கபட்டுள்ளோம்
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.