என்டி.திவாரி தான், ரோகித்சேகரின் தந்தை

 என்டி.திவாரி தான், ரோகித்சேகரின் தந்தை  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் என்டி.திவாரி தான், ரோகித்சேகரின் தந்தை என்பது, மரபணு சோதனையில் உறுதிசெய்யப்பட்டுவிட்டது . என்டி.திவாரியின் மரபணுவுடன், ரோகித்சேகரின் மரபணு பொருந்து வதாக, டில்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது.

முன்னால் மகளிர் காங்கிரஷ் பிரமுகர் உஜ்ஜவாலா சர்மாவின் மகன் ரோகித் சேகர், 32. இவர், டில்லி உயர்நீதிமன்றத்தில் 2008ல் ஒருமனு தாக்கல் செய்தார். அதில், “காங்கிரஸ் மூத்த தலைவரும், உபி., முன்னாள் முதல்வருமான என்டி.திவாரிதான், எனது தந்தை. இதை அவர் ஏற்கமறுக்கிறார். எனது தந்தை யார் என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை, எனக்குள்ளது. எனவே, திவாரிக்கு மரபணுசோதனை நடத்தி, இதை நிரூபிக்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது

இதனை தொடர்ந்து என்டி.திவாரிக்கு மரபணு சோதனை மேற்கொள்ள பட்டது . இதன்  என்டி.திவாரி தான், ரோகித்சேகரின் தந்தை  முடிவை நெற்ற டில்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது , இதன்படி திவாரியின் மரபணு, ரோகித்சேகரின் மரபணுவுடன் பொருந்துவதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்மூலம் ரோகித் சேகருக்கு, திவாரி தந்தையாகிறார்; உஜ்ஜவாலா சர்மா, ரோகித் சேகரின் தாயாகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

என்டி.திவாரி, உபி., முதல்வராகவும், உத்தரகண்ட் மாநில முதல்வராகவும் பதவிவகித்தவர். மத்திய வெளியுறவு அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் ஆந்திர கவர்னராக இருந்த போதுதான் , ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் உல்லாசமாக இருந்ததுதொடர்பான, “சிடி’ வெளியானதை தொடர்ந்து கவர்னர் பதவியிலில் இருந்து வெளியேறினார். மேலும் திவாரி, தனக்கு மரபணுசோதனை நடத்த கூடாது என தெரிவித்து, உச்சநீதிமன்றத்திலும், டில்லி உயர்நீதிமன்றத்திலும் ஏழு முறை மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது .

இவர் இது தனது தனிப்பட்ட விஷயம் என ஒதுங்கிகொள்ள முடியாது, பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணிப்பவர்கள் அப்பழுக்கற்றவராகவே இருத்தல் வேண்டும் – ஒரு வேளை அப்படி தவறு செய்திருந்தாலும் உண்மையை ஏற்றோக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் பலருக்கும் வருங்காலத்தில் முன்னு தாரணமாக திகழகூடும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...