ஜம்முகாஷ்மீர்: பாகிஸ்தான் எல்லையருகே தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக அமைக்கபப்ட்டிருந்த 400 மீட்டர் நீள சுரங்க பாதை கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இந்திய – பாகிஸ்தான் எல்லைப்புற பகுதியான சம்பாவில் இந்த சுரங்க
பாதை அமைக்கபட்டுள்ளது. நாட்டின் எல்லையில் அமைக்கபட்டுள்ள முள்வேலியை துண்டித்து தீவிரவாதிகளால் ஊடுருவ முடியவில்லை. எனவே தரைக்கடியில் சுரங்கம்தோண்டி அதன்வழியே ஊடுருவும் புதியமுறையை அவர்கள் பின்பற்றி உள்ளனர்.
சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் குழாய்களை பயன்படுத்தி மிக அதிநவீன முறையில் தோண்டப்பட்டியுள்ளனர் . இருப்பினும் இந்த சுரங்கம் பாகிஸ்தானுக்குள் எவ்வளவு தூரம் செல்கிறது என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை .
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.