தலைநகர் டெல்லி உள்ளிட்ட 20 வடக்கு, கிழக்கு , வட கிழக்கு மாநிலங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது .அதாவது பாதி இந்தியா இருளில் மூழ்கியுள்ளது .
நேற்று வடக்கு மின்தொகுப்பில் ஏற்பட்ட பாதிப்பினால் பஞ்சாப்,
டெல்லி, ஹரியானா, இமாச்சல் பிரதேசம், உ.பி, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மின் விநியோகம் துண்டிக்கபட்டது இந்நிலையில் இது நடந்த 48 மணி நேரத்துக்குள் மீண்டும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின் வழித்தடங்கள் 5 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு, கிழக்கு, வட கிழக்கு ,மேற்குமண்டல வழி தடங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கபட்டுள்ளன. தெற்கு மண்டல வழித்தடம் தனியாக இயங்கிவருகிறது .
இந்நிலையில் வடக்கு, கிழக்கு வட கிழக்கு மின்தொகுப்புகளில் இன்று பிற்பகல் மின் வினியோகம் பதிக்க பட்டது . இதனால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், உபி, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான்,பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட 13 வடக்கு கிழக்கு மாநிலங்கள், 7 வட கிழக்கு மாநிலங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் பாதி பகுதி இருளில் மூழ்கியது, இது இநதிய வரலாற்றிலேயே முதல் முறை , இதனையடுத்து காங்கிரஷின் சாதனை ஒன்று கூடியுள்ளது
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.