புனே குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் உள்ளதாக மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ந் தேதி வரைக்கும் மாநிலத்தில் பாதுகாப்புப்படையினர் உச்ச கட்ட உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் முக்கியமான இடங்கள் தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவர பட்டுள்ளன.குஜராத்துக்குள் நுழைய கூடிய, வெளியேறகூடிய அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.