முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பட்டில், தான் ஜனாதிபதியாக இருக்கும்போது இந்தியாவிலிருந்து 252 முறை வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்து அரசுக்கு 205 கோடி செலவு வைத்துள்ளார்
தனி விமானத்தில் பிரதமர் 108 முறையும் ,குடியரசு துணை தலைவர் 106 முறையும் பயணம் செய்துள்ளனர் , ஆனால் பிரதீபாவோ இவர்களை விட இரண்டு மடங்குக்கும் மேலாக 252 முறை வெளி நாடுகளுக்கு பயணம்செய்துள்ளார்
இதில் தனி விமானத்தை மட்டும் இயக்க அரசுக்கு 104 கோடி ரூ செலவிட பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.