ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற, இந்திய துப்பாக்கி சுடும்_வீரர் விஜய குமாருக்கு ராணுவத்தில் பதவி உயர்வு வழங்க பட்டு அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் பங்குகொண்ட 14 ராணுவ வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் விஜயகுமார், சுபேதார் பதவியில் இருந்து சுபேதார்மேஜராக பதவி உயர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரிசுத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.