பாரதிய ஜனதாவில் பிரதமர் பதவிக்கு தகுதி உடைய வேட்பாளர்கள் ஆறு பேர் இருப்பதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .
செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது : 2014 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமவேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக_கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடுமில்லை. பிரதம வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்யும் முன்பாக பீகார் முதல்வருடன் கலந்து ஆலோசிக்கபடும் .
பா.ஜ.வின் 6 பிரதமர் வேட்பாளர்களில் மோடியும் ஒருவர். அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, முரளி மனோகர்ஜோஷி உள்ளிட்டோர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இது வரை எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.