இலங்கை ராணுவ அதிகாரிகளை , உடனடியாக திருப்பி அனுப்பவேண்டும்’ என்று , தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி தருவது தொடரும் என்ற ராணுவத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு வின் பொறுப்பற்ற பதில் தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தருவது தொடரும். இலங்கை நமது நட்புநாடு எனும் வகையில், அந்த நாட்டின் ராணுவத்தினர் இங்கு பயிற்சிபெறலாம். என்று தெரிவித்தார் .
ஒருபக்கம் தமிழக மீனவர்களை சுட்டு கொன்றுகொண்டே மறுபக்கம் இவர்களுக்கு தமிழகத்திலேயே பயிற்சி, தமிழக மக்களின் உணர்வுகலுக்கு இந்த காங்கிரஸ் அரசாங்கம் என்றுமே மதிப்பளிப்பதில்லை , கேட்டால் நட்பபு நாடாம் .அது எப்படி சமிபத்தில் கொழும்பில் இந்திய அரசுக்கு ஒதுக்கிய இடத்தைக்கூட மாற்றி சீனாவுக்கு தந்து விட்டார்களே , பாகிஷ்தான்னுக்கு தரும் மரியாதையை கூட இந்தியாவுக்கு அவர்கள் தருவதில்லை இதற்க்கு இலக்கணம்தான் நட்பபு நாடா
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.