இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்தக்கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து என்.டி.டிவி சர்வே நடத்தியுள்ளது.
Ipsos எனும் தனியார் சர்வே அமைப்புடன் இணைந்து என்.டி.டிவி
நடத்திய கருத்து கணிப்பில், சட்டீஸ்கர் மாநிலத்திலும் பாஜகவின் செல்வாக்கு வலுவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளது . அங்கு உள்ள 11 நாடாளுமன்ற தொகுதிகளில் நடந்த கருத்துகணிப்பில் 8 இடங்களை பாரதிய ஜனதாவே பிடிக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.
இந்தமாநிலத்தில் உள்ள பெரும்பாலா மக்கள் பாரதிய ஜனதா முதல்வர் ரமன்சிங்கே 3வது முறையாக முதல்வராகவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
வரும் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக 8 இடங்களையும் காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.