ஐமு. கூட்டணியின் பொருளாதார கொள்கை விமானம் மேலே எழும்பிய உடனே தரையிறங்கிவிட்டது.நாட்டின் வளர்ச்சிக்கு பரம்பரை ஆட்சியானது பெரும் தடையாக இருக்கிறது என்று நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் எடிசன் நகரில் நடைபெறும் மூன்று நாள் உலககுஜராத்தி மாநாடு இன்று தொடங்கியது. இதன் துவக்கவிழாவில், குஜராத்திலிருந்து மக்களிடையே, வீடியோ கான்பரஸ் மூலம் முதல்வர நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வளர்ச்சிப்பணிகள் எதையுமே மேற்கொள்ளாமல் பத்து ஆண்டு காலத்தை வீணடித்துவிட்டது
ஐ.மு. கூட்டணி அரசின் பொருளாதார கொள்கை எனும் விமானம் மேலே எழும்பியதும் தரையிறங் கிவிட்டது. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பரம்பரை ஆட்சியானது பெரும் தடையாக இருக்கிறது . இருப்பினும் இந்தியாவிலிருந்து சென்ற இளைஞர்கள் தங்கள் திறமையினால் இந்தியாவுக்கு பெருமைசேர்க்கின்றனர்.
குஜராத் மாநிலதேர்தலில், அஞ்சல் வாக்கு மூலம் புலம் பெயர்ந்தோர் தங்கள் வாக்குகளை பதிவுசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.