நளினி சிதம்பரம் , கார்த்தி சிதம்பரம் மீது நில அபகரிப்பு புகார்

 மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரின் மீதும் நில அபகரிப்பு புகார் சென்னை காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று சென்னை காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இது குறித்து காஞ்சிபுரம் முட்டு காடு பஞ்சாயத்து கரிக் காட்டு குப்ப பகுதியை சேர்ந்த மீனவமக்கள் அளித்துள்ள புகார்மனுவில் கூறியிருப்பதாவது: முட்டுக் காடு பஞ்சாயத்துக் குட்பட்ட மீனவ கிராமத்தில் கடற்கரையில் பலஏக்கர் நிலம் , நளினி சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஆகி‌யோரால் சுற்றி வளைக்க பட்டுள்ளது.

இதனால் மீனவ மக்கள் கடலுக்குசெல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு ள்ளனர். இதற் கென அரசு வருவாய் துறையில் இருக்கும் வரை படத்தை மாற்றி போலியாக பாதைஅமைத்துள்ளனர். கடலோரபகுதி சுவர் மூலம் ஆக்கி ரமித்து மறிக்கப் பட்டுள்ளதால் அங்கு சுனாமி ஏற்படும் போது யாரும் தப்பிக்கமுடியாத அளவிற்கு இடையூறு ஏற்படடுள்ளது. கடற்கரை யோரத்தில் 200 மீட்டருக்கு அப்பால் 500 மீட்டருக்குள் இயற்கை_தடுப்புகள் மட்டுமே இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் காம்பவுண்ட் சுவர் எழுப்பியிருக்கின்றனர். இது சி.ஆர்.2 விதிகளுக்கு எதிரானது.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...