வரும், 20ம் தேதி_வரை, தமிழகத்துக்கு காவிரியில், வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடத் தயார்’ என்று , உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வரும், 19ம் தேதி, காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப் படும்’ என்று ,
மத்திய அரசு அறிவித்திருந்தது இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், புதிய மனுவை தமிழக அரசு தாக்கல்செய்தது. அந்த மனுவில், “காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்படும் வரை, தமிழகத்துக்கு காவிரியில், தினமும், 2 டிஎம்.சி., தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தது.
தமிழக அரசின் இந்தக்கோரிக்கைக்கு கர்நாடக அரசு_சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும், 20ம்_தேதி வரை, தமிழகத்துக்கு காவிரியில், 10 ஆயிரம் கனஅடி, தண்ணீர் திறந்து விடப்படும், என்றார்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.