நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் திறமையான வாதத்தை காணபதர்க்கு தான் ஏங்குவதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளர் .
ராகுல் காந்திக்கு தலைமை பண்பு கிடையாது, பெரியபொறுப்புகளை
ஏற்கத் தயங்குகிறார் என்று ஆங்கில பத்திரிகை_ஒன்று கடுமையாக விமர்சித்திருந்தது. இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்ததாவது : வெளிநாட்டு பத்திரிகையின் விமர்சனம் குறித்து நான் கருத்துகூற விரும்பவில்லை. இத்தனை ஆண்டுகளாக இந்திய அரசியலில் ராகுலின் செயல்பாடை பார்த்தாலே அவரை பற்றிய உண்மை அனைவருக்கும் தெரியும் . அவரது திறமையான விவாதத்தைக்காண ஏங்கி கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.