மகாராஷ்ட்டிரவில் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் துணை முதல்வராக உள்ள அஜித் பவார் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தன பதவியை ராஜினாமா செய்துள்ளார். நீர் பாசன திட்டத்தில் பலகோடி
ஊழல் நடந்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து அவர் பதவியை இழந்துள்ளார். தற்போது வெடித்துள்ள இந்த புதிய ஊழல் கங்கிரஷின் ஊழல் பட்டியலை மேலும் பெரிதாக்கியுள்ளது.
ஊழலில் சிக்கியுள்ள இந்த அஜித்பவார் சரத்பவாரின் மருமகன் ஆவர் . இவர் கடந்த 2000 ம்ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு வரை நீர்ப்பாசனதுறை அமைச்சராக இருந்த போது ஏலம் விடப்பட்டதில் ரூ. பலகோடி ஆதாயம் பெற்றார் என்பதே குற்றச்சாட்டு . இதனை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.