குஜராத் கலவரவழக்கில் முதல்வர் நரேந்திரமோடி குற்றமற்றவர் என சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கைக்கு எதிராக ஜகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவை ஏற்க அகமதாபாத் நீதிமன் றம் மறுத்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத்கலவரத்தில் காங்கிரஸ்
கட்சியின் முன்னாள் எம்.பி எசான் ஜகியா உள்ளிட்ட 69 பேர் பலியானர். இதற்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்புண்டு என அவதூறு கிளப்பினர்.
இந்நிலையில் இந்த வழக்கில், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்து, ஜகியா முறையீட செய்ய அனுமதி தரப்பட்டிருந்தது . ஆனால், இரண்டு மாதகாலத்திற்கு பின்னரே ஜகியா மனுத தாக்கல் செய்தார்.
இந்தவழக்கில் ஜகியா மனுததாக்கல் செய்வதற்கான காலம் கடந்து விட்டதாகவும், எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.