ஐ.மு.கூட்டணி அரசு எதிலும்மே ஒரு முடிவை எடுக்க முடியாமல் தினறுகிறது

ஐ.மு.கூட்டணி அரசு  எதிலும்மே ஒரு  முடிவை எடுக்க  முடியாமல் தினறுகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிலும்மே ஒரு முடிவை எடுக்க முடியாமல் மோசமான ஆட்சியை நடத்தி வருகிறது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்

மத்தியப்பிரதேத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:

தற்போதைய மத்திய அரசு எதிலும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது. ஆட்சி திறன் அற்றதாக இருக்கிறது. இதுவரைக்கும் சுதந்திர இந்தியாவில் பொறுப்புவகித்த மத்திய அரசுகளிலேயேஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் மிகமோசமான அரசாகும். இதைச்சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

1998-2004ஆம் ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக_கூட்டணி அரசு பல சாதனைகளை செய்தது. அமெரிக்காவாலும் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பொக்ரானில் அணு குண்டு சோதனையை நடத்தியது . கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், இணைப்பு சாலைத் திட்டங்களைச் செயல்படுத்தியது.

முடிவுகளை அவ்வப் போது எடுத்து திறமைமிக்க ஆட்சி நடத்தியது. வெள்ளம் வறட்சியால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும்வகையில் நதிநீர் இணைப்புத்திட்டங்களைச் செயல்படுத்தவும் திட்டமிட்டிருந்தது . ஆனால், தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றமுடியாததால், அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...