பாகிஸ்தானின் , கராச்சி பகுதியில் இருக்கும் , ராமர் கோவிலை வன்முறை கும்பல் இடித்து தள்ளியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது , அ
பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் இருக்கும் , பலகோவில்கள் இடிக்கப்பட்டன. இன்னும் பல கோயில்கள் பராமரிபு ஏதும் இன்றி உள்ளன. இந்நிலையில் கராச்சியின், சோல்ஜர்பஜார் பகுதியில் ராமபிரான் கோவில் உள்ளது. இந்த கோயிலை சுற்றிலும் இந்துக்கள் பலர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கட்டுமான நிறுவனத்தைசேர்ந்த சிலர், ராமர் கோவிலையும், அதை சுற்றி இருந்த இந்துக்களின் வீடுகளையும், இடித்து தரைமட்டமாக்கி. கோவிலில் சிலைகள்மீது, அணிவிக்கப்பட்டிருந்த தங் கிரீடம் மற்றும் நகைகளை, கட்டுமான நிறுவனத்தினர் எடுத்துசென்று விட்டதாக தெரிகிறது. இதை தடுக்கமுயன்ற, இந்துக்களை சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட இந்துக்கள், போராட்டம் நடத்தியுள்ளனர்
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.