தேர்தல் நேரம் என்பதால் மக்களை ஏமாற்ற அவதூறாக பேசவேண்டாம்

 தேர்தல் நேரம் என்பதால் மக்களை ஏமாற்ற  அவதூறாக பேசவேண்டாம் பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்க பட்ட தடையால்தான் குஜராத் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் என்று சோனியா காந்திக்கு முதல்வர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் மாண்ட்வியில் காங்.வேட்பாளர்களை

ஆதரித்துபிரசாரம் செய்தார். சோனியா காந்தி குஜராத்தில் , மோடி அரசு விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை, மத்திய அரசு கோடி கோடியாக நிதி வழங்கியும் அந்த நிதி எங்கேசென்றது என தெரியவில்லை. விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடிசெய்து சலுகை வழங்கியது.ஆனால் மோடி அரசு இதை மறைக்கிறார் என்று குறைகூரியிருந்தர்.

இதற்கு பதிலடியாக முதல்வர் நரேந்திரமோடி கூறியதாவது: எங்கள் மாநில_விவசாயிகள் கடும் உழைப்பாளிகள், கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் பருத்தி_விவசாயிகளின் கடும் உழைப்பினால் 23 லட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்யப் பட்டன. கடந்த பத்து ஆண்டுகளி்ல் இதுவ‌ரை 1.23 லட்சம்கோடி பருத்தி பேல்களை உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்துள்ளோம்.

ஆனால் காங்கிரஸ் அரசு பருத்தி ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. இதனால் குஜராத்துக்கு ரூ. 7 ஆயிரம் கோடி நஷ்டம் உருவானது .வெறும் ஓட்டுவங்கிக்காக பொய்யான தகவலை தர வேண்டாம். குஜராத்தில் சாலைகள் படு மோசமாக இருப்பதாக கூறுகிறீர்கள், ஆனால் நாட்டில் இருக்கும் பிற சாலைகளை ஒப்பிடும்போது, குஜராத்தி்ல் சாலைகள் உலகத் தரம் வாய்ந்தது. இதனை உலகமேசொல்லும். தேர்தல்நேரம் என்பதால் மக்களை ஏமாற்ற ‌எனது அரசு குறித்து அவதூறாக பேசவேண்டாம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...