இந்திய நிறுவனமான ஜிஎம்ஆர். இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலே ஏர்போர்ட்டை திரும்ப பெற்றது மாலத் தீவுகள்.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருக்கும் இப்ராகிம் நசிர் சர்வதேச
விமானநிலையத்தை சுமார் 511 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மேம்படுத்தும் ஒப்பந்தபணியை இந்திய நிறுவனமான ஜிஎம்ஆர்., நிறுவனம் சென்ற 2010ம் ஆண்டு பெற்றது. மாலத் தீவுகள் அதிபராக முகமதுநசீத் இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தை தற்போதைய புதிய அரசு ரத்து செய்துள்ளது பெரும் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.