பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை. குணத்தின் அடிப்படையில் இருப்பதுதான் சாதி. இல்லாத காரணத்தை கூறி . புரோகிதர்கள் நம்மை அடிமைப்படுத்தினால் அதற்கு இந்துமதமா காரணம்?…..
கீதை..அத்18.சுலாகம்..41..சுபாவத்தின் அடிப்படையின் மனிதர்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்.
கீதை 18.42…மனத்தை அடக்குதல் புலன்களை அடக்குதல்..பரமாத்மாவின் காட்சி.அனைத்து உயிர்களையும் சசமாக காணல் இவை பிராமண குணங்கள்…
கீதை18.43..வீரம் தைரியம் தானம் தெளிவான சிந்தனை இவைகளையுடையோர் ஷத்திரியர்கள்.
கீதை 18.44. விவசாயம் வியாபாரம் கால்நடை வளர்த்தல் இவைகள் வைசியர்களின் குணம் .
கீதை18.44… முதலாளி கொடுக்கும் வேலையை செய்வது சூத்திரர்களின் குணம்.
உலகத்திலுள்ள அனைவரும் இந்த நான்கில் அடக்கம். நீ எந்த சாதியின்னு நீயே முடிவு பண்ணிக்கோ .
தலை என்பது அறிவு…பிராமணன் அறிவின் மூலம் வேலை செய்கிறான்.
கை..ஷத்திரியன் தனது வீரத்தின் மூலம் நாட்டை காக்கிறான்.
வயிறு..வைசியன் உயிர்களுக்கு தெவையான உணவை உற்ப்பத்தி செய்கிறான்.
கால்..சூத்திரன் தன் எஜமானன் சொன்ன செயல்களைச்செய்கிறன்.
…
இந்த சாதிகளுக்கும் மதத்திற்கும் சம்மந்தமில்லை.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.